தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-சசிகுமார்

புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் என்று நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். சசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். ‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- கிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ … Continue reading தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்-சசிகுமார்